தலையில்லாமல் உயிருடன் நடக்கும் அதிசயக் கோழி!

தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார்.ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது.கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என சரியாக தெரியாத நிலையில், வேறு எதாவது உயிரினம் அதை தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்னர் தலை வெட்டப்பட்டாலும், கோழி இன்னும் உயிருடன் இருந்து வருகின்றது.கோழியின் தலை இருக்க வேண்டிய இடத்தில் ரத்தக்கறை படிந்திருக்கும் நிலையில், அது எப்படியோ எழுந்து … Continue reading தலையில்லாமல் உயிருடன் நடக்கும் அதிசயக் கோழி!